TamilsGuide

பட்டம் வாங்கிய நடிகை அனிகா சுரேந்திரன்! 

குழந்தை நட்சத்திரமாக பாப்புலர் ஆகி அதன் பிறகு தற்போது ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி இருப்பவர் அனிகா சுரேந்திரன்.

மேலும் இன்ஸ்டாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிகிறது.

தற்போது 21 வயதாகும் அனிகா சுரேந்திரன் தனது பட்டப்படிப்பை முடித்து இருக்கிறார்.

இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அனிகா பட்டம் பெற்ற நிலையில் தனது அம்மா உடன் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

கொச்சியில் இருக்கும் Sacred Heart Collegeல் தான் அனிகா தனது படிப்பை முடித்திருக்கிறார். பட்டம் வாங்கிய பின் அனிகா மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் இதோ.  
 

Leave a comment

Comment