• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விவாகரத்துக்கு பின் பிகினி போட்டோக்கள் வெளியிட்ட ஹன்சிகா! 

சினிமா

நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் முடிந்து சில காலத்திலேயே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டார்.

தவறான ரயிலில் ஏறிவிட்டால் அதில் இருந்து கஷ்டப்படுவதை விட இறங்கிவிடுவது சிறந்தது. எனக்கு எந்த வருத்தமும் இல்லை என ஹன்சிகா விவாகரத்து பற்றி பேட்டி அளித்து இருந்தார்.

தற்போது ஹன்சிகா தனது தோழிகள் உடன் மொரிஷியஸ் நாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு கடற்கரையில் அவர் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க. 
 

Leave a Reply