நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இருப்பினும் தமிழில் அவர் நடித்த வா வாத்தியார், LIK போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
அதனால் அடுத்து அவர் நடிக்கும் படங்களில் அவர் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது க்ரித்தி ஷெட்டி அழகிய உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களைக் கவர்ந்து லைக்குகள் குவிந்து வருகிறது.























