TamilsGuide

மஞ்சக் காட்டு மைனா என பாடத் தோன்றும் மாளவிகாவின் அழகிய போட்டோஸ்

தமிழ் சினிமாவில் எவ்வளவு விதவிதமான பாடல்கள் வந்தாலும் ஒரு சில பாடலுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் மவுசு குறையாமல் இருக்கும். அப்படி வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் என்ற பாடலை சொல்லலாம்.

செம சூப்பர் ஹிட்டான ஒரு பாடல், மாளவிகா படங்கள் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானாரோ இல்லையோ இந்த பாடல் அவரின் திரைப்பயணத்தில் ஹைலைட்டாக அமைந்தது.

அவர் திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார், சினிமா பக்கம் வருவது இல்லை.

தற்போது அவர் அழகான சன் செட்டில் மஞ்சள் உடை அணிந்து எடுத்த போட்டோஸ் வைரலாகி வருகிறது, அதனை பார்ப்போம்.

Leave a comment

Comment