TamilsGuide

கல்யாணி ப்ரியதர்ஷன் ஹாட் உடையில் அசத்தலான போட்டோஷூட் 

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த ஹீரோயின்களில் ஒருவராக மாறி இருக்கிறார். லோகா படம் இந்திய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து ஹிந்தி படம் ஒன்றில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கல்யாணி அழகிய உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பல திருமண நிகழ்ச்சிகள் வருவதால் இப்படி போட்டோஸ் அதிகம் எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

அழகிய ஸ்டில்கள் இதோ பாருங்க.
 

Leave a comment

Comment