TamilsGuide

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷுட் 

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ருதிஹாசன். 

சினிமாவில் என்ட்ரி ஆனதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் படங்கள் நடிப்பதை தாண்டி தனக்கு பிடித்த இசைத்துறையில் அதிக கவனம் செலுத்தினார்.

நிறைய நடிகர்களின் படங்களில் பாடல்கள் பாடி வருகிறார்.

நாம் லேட்டஸ்ட்டாக நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment