TamilsGuide

லட்சுமி சீரியல் நடிகை ஸ்ருதிராஜ் வெளியிட்ட போட்டோஸ்

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஸ்ருதிராஜ்.

தென்றல், துளசி, ஆபீஸ், தாலாட்டு போன்ற தொடங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானார் ஸ்ருதிராஜ். தற்போது சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் லட்சுமி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். 

சீரியலில் நடிப்பதை தாண்டி சக நடிகர்களுடன் நிறைய ரீல்ஸ் வீடியோ வெளியிடுவார்.

இந்த வருடம் ஆரம்பித்தது முதல் நடிகை ஸ்ருதிராஜ் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment