TamilsGuide

நடிகை சாரா அர்ஜுன் அட்டை படத்திற்கு வேற லெவல் ட்ரெண்டி போட்டோஷூட் 

நடிகை சாரா அர்ஜுன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக தான் தெரியும். சைவம், தெய்வத்திருமகள் போன்ற படங்களில் அவர் நடித்து இருந்தார்.

தற்போது சாரா அர்ஜுன் 20 வயதில் துரந்தர் படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார்.

தற்போது பிரபல இதழின் அட்டை படத்திற்கு சாரா அர்ஜுன் ட்ரெண்டியாக போஸ் கொடுத்து இருக்கிறார்.

கிளாமர் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. 
 

Leave a comment

Comment