நடிகை ராகுல் ப்ரீத் தற்போது படங்களில் நடிப்பது குறைந்துவிட்டாலும் இணையத்தில் ட்ரெண்டில் இருக்கும் நடிகையாக வலம் வருகிறார்.
அவர் ஹாட் உடையில் நிகழ்ச்சிகளுக்கு வரும் புகைப்படங்கள் தொடர்நது வைரல் ஆகி வருகின்றன. அவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் 2.43 கோடி ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராகுல் ப்ரீத் ரெட் ஹாட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.


