TamilsGuide

நடிகை காஷ்மிரா வேற லெவல் ஹாட் போட்டோஷூட்

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர் காஷ்மிரா பரதேசி. அவர் அதன் பிறகு பல சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக அவர் பிடி சார் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் ஐபிஎல் போட்டிகளை பார்க்க அடிக்கடி செல்லும் அவரை டிவி நேரலையில் ரசிகர்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம்.

தற்போது காஷ்மிரா அதிகம் கிளாமர் ஆன லுக்கில் ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. 
 

Leave a comment

Comment