நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் Made in Korea என்ற படத்தில் நடித்து இருந்தார். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் தென் கொரியாவுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையில் சின்ன வயதில் இருந்தே இருக்கிறார், அவர் வளர்ந்தபின் அந்த ஆசை எப்படி அமைகிறது என்பதை அந்த படம் காட்டி இருந்தது.
பிரியங்கா மோகன் நடித்த அந்த படம் நெட்பிலிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகி இருந்தது.


