TamilsGuide

நடிகை சனம் ஷெட்டி ஹாட், ட்ரெண்டி போட்டோஷூட்

நடிகை சனம் ஷெட்டி தற்போது இணையத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வைரல் ஆகின்றன. தாராள கிளாமர் காட்டி அவர் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருவது தான் அதற்கு காரணம்.

சனம் ஷெட்டி தற்போது அரசியல் கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். அவர் விஜய்க்கு ஆதரவாக அவ்வப்போது பேசினாலும் த்ரிஷா உடன் ஜோடியாக வந்தபோது விஜய்யை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

சனம் ஷெட்டி தற்போது ட்ரெண்டி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.
 

Leave a comment

Comment