TamilsGuide

ஆப்பிள் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

ஆப்பிள் நிறுவன புதிய தலைவரக ஜோன் டெர்னஸ்  (John Ternus)  நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளை 15 ஆண்டுகளாக வழிநடத்தி வந்த டிம் குக், தனது பதவியிலிருந்து விலகுகிறார்.

ஆப்பிள் நிறுவனத்தில் இரண்டரை தசாப்தங்களாகப் பணியாற்றி, அதன் வன்பொருள் பொறியியல் பிரிவின் தலைவராக இருக்கும் டெர்னஸ், செப்டம்பர் 1 முதல் ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியை ஏற்க உள்ளார்.

அதன்பிறகு, டிம் குக் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்பார்.
 

Leave a comment

Comment