TamilsGuide

அய்யனார் துணை சீரியலில் வானதியாக நடிக்கும் அட்சயா ராயின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் தரமான கதைக்களம் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல்.

இப்போது கதையில் சோழன் தனது அண்ணன் மற்றும் தம்பி மீது செம கோபத்தில் உள்ளார். நிலாவை விட்டு வேறொரு பெண்ணை நான் திருமணம் செய்வேன் என எப்படி நீங்கள் நம்பலாம், என்னை நம்பாத இந்த வீட்டில் நான் ஏன் இருக்க வேண்டும் என நிலாவை அழைத்துக்கொண்டு வெளியே செல்கிறார். 

இந்த நேரத்தில் சீரியலில் வானதியாக நடிக்கும் அட்சயா ராயின் தாவணி மற்றும் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த போட்டோஸ்,
 

Leave a comment

Comment