TamilsGuide

மணாலியில் ஜாலியாக இருந்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலக்கல் போட்டோஸ்...

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது எல்லாம் பெற்றுள்ளார். தற்போது அவர் மணாலியின் ஜாலியாக டூர் சென்றுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,

Leave a comment

Comment