TamilsGuide

தனம் சீரியல் நடிகை சத்யா தேவராஜின் ஸ்டைலிஷ் போட்டோஸ் 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தனம்.

திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவனை இழந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் தனம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சத்யா தேவராஜன்.

இதற்கு முன் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலின் முதல் பாகத்தில் நடித்திருந்தார்.

சீரியல்களில் புடவையில் மட்டுமே நடித்து வந்த சத்யாவின் செம ஸ்டைலிஷ் உடை புகைப்படங்களை இப்போது காண்போம்.
 

Leave a comment

Comment