கல்யாணி ப்ரியதர்ஷன் ரெட் ஹாட் உடையில் விருது விழாவுக்கு வந்த ஸ்டில்
சினிமா
நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தற்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகை ஆகிவிட்டார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருகிறது.
லோகா படத்தின் ஹிட்டுக்கு பிறகு ஹிந்தியிலும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்திருகிறது.
தற்போது கல்யாணி ப்ரியதர்ஷன் விருது விழா ஒன்றில் ரெட் ஹாட் உண்டியல் ஹாட் ஆக கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
ஹாட் புகைப்படங்கள் இதோ பாருங்க.






















