TamilsGuide

சேலையில் சீரியல் நடிகை ரேஷ்மா லேட்டஸ்ட் போட்டோஷூட்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, மகளே என் மருமகளே, ஜீ தமிழின் கார்த்திகை தீபம் போன்ற தொடர்களில் நடித்திருப்பவர் ரேஷ்மா பசுபுலேடி.

அவர் வேலைனு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் புஷ்பா என்ற ரோலில் நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அதன் பிறகு படங்களில் வாய்ப்புகள் குறைந்ததால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். தற்போது சின்னத்திரையில் நெகடிவ் ரோல்களில் கலக்கி வருகிறார்.

தற்போது ரேஷ்மா சேலையில் அழகிய போஸ் கொடுத்திருக்கு ஸ்டில்களைப் பாருங்க. 

Leave a comment

Comment