TamilsGuide

நடிகை சுவாசிகா அழகிய போட்டோஷூட்

லப்பர் பந்து பட புகழ் நடிகை சுவாசிகா மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய குணச்சித்திர நடிகையாக வளர்ந்து இருக்கிறார். மாமன் படத்தில் அக்கா ரோலில் அவர் நடித்து இருந்ததும் அதிகம் பேசப்பட்டது.

சுவாசிகா அடுத்து சூர்யாவின் கருப்பு படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆகிறது.

தற்போது சுவாசிகா எடுத்த அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். 

Leave a comment

Comment