சீரியல்களில் நாயகியாக நடிப்பவர்கள் மக்களிடம் மிகவும் பிரபலமாகிவிடுவார்கள்.
ஆனால் அவர்களையும் தாண்டி 2, 3 லீட் ரோலில் நடிப்பவர்களுக்கும் இப்போதெல்லாம் சின்னத்திரையில் நல்ல கதாபாத்திரம் அமைகிறது. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் நாயகியை தாண்டி கவனம் பெற்ற ஒரு கதாபாத்திரம் தான் மலர்.
இந்த மலர் கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் நடிகை புனிதா.
தற்போது நாம் அவரது சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.


