TamilsGuide

நடிகை ஐஸ்வர்யா மேனன் சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

அவர் ஹாட் உடையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

தற்போது சேலையில் அவர் எடுத்திருக்கும் அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. சில மணி நேரங்களில் 65 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகள் இந்த புகைப்படங்களுக்கு குவிந்திருக்கிறது.
 

Leave a comment

Comment