நடிகை மாளவிகா மோகனன் மிக குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வளர்ந்து இருக்கிறார்.
படங்களில் கவர்ச்சியாக நடிப்பது மட்டுமின்றி அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் தாராள கவர்ச்சி ஸ்டில்களுக்கும் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
கடைசியாக அவர் ராஜா சாப் படத்தில் தாராள கவர்ச்சியாக தோன்றி இருந்தார், ஆனால் அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
தற்போது இந்தோனேசியாவின் பாலி-க்கு சென்றுள்ள மாளவிகா மோகனன் அங்கு கவர்ச்சி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பாருங்க.


