தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் பிரக்யா ஜெய்ஸ்வால். அவர் தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார். கடைசியாக அவர் அகண்டா 2 படத்தில் நடித்திருந்தார்.
தற்போது பிரக்யா ஜெய்ஸ்வால் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு பிகினியில் வேற லெவல் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார்.
அந்த ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது.


