TamilsGuide

இளம் நடிகை மானசா வாரனாசியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

இந்த ஆண்டு தென்னிந்திய சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று Couple Friendly. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளார் இளம் நடிகை மானசா வாரணாசி.

இவர் அடுத்ததாக சசிகுமாருடன் இணைந்து நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகை மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்: 

Leave a comment

Comment