TamilsGuide

சேலையில் நடிகை கயாடு லோஹர் அழகிய போட்டோஷூட் 

தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார் கயாடு லோஹர். டிராகன் என்ற ஒரே ஒரு படத்தில் நடித்ததால் அவர் புகழின் உச்சிக்கே சென்ற நிலையில் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கிலும் அவருக்கு அதிகம் வாய்ப்புகள் தேடி வருகிறது.

கயாடு லோஹர் தற்போது அழகிய சேலையில் கியூட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க. 

Leave a comment

Comment