TamilsGuide

யூத் பட நடிகை அனிஷ்மா அணில்குமார் கியூட் போட்டோஷூட்

சிறை படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் அனிஷ்மா அணில்குமார். யூத் படத்தில்அடுத்து அவர் நடிக்க அது பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்.

அவரது சிறப்புக்கு நான் fan என நடிகர் தனுஷ் ஒரு மேடையில் கூறி இருந்தார். அந்த அளவுக்கு சிரிப்பால் எல்லோரையும் கவர்ந்து வருகிறார் அனிஷ்மா.

தற்போது அழகிய லுக்கில் அனிஷ்மா கியூட் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.
 

Leave a comment

Comment