நடிகை பிரியா வாரியர் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர். அவர் கண்ணடிக்கும் வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் அதிகம் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.
தமிழில் அவர் அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் நடித்திருந்தார். அதில் அவரது டான்ஸ் பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது ஹாங் காங் சென்று இருக்கும் பிரியா வாரியர் அங்கு ஹாட் உடையில் வலம் வந்த ஸ்டில்களை பாருங்க.


