TamilsGuide

சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. 

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் நடித்து பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா. இவருடைய நடனத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை கேப்ரியல்லா 102 நாட்கள் வீட்டில் இருந்தார். இதன்பின் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கேப்ரியல்லா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் அவ்வப்போது பதிவு செய்வார். இதோ நீங்களே அவருடைய சமீபத்திய புகைப்படங்களை பாருங்க:
 

Leave a comment

Comment