• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போர் நிறுத்தத்தை மீறி ஈரானில் வெடிப்பு சம்பங்கள் - அச்சத்தில் உலகம்

போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர் ஈரானில் வெடிப்புச் சம்பவங்கள் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடாவில் உள்ள லவான் தீவில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பல வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து வளைகுடாவிலுள்ள அமெரிக்காவின் தளங்கள் மீதும் சில தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. போர் நிறுத்தத்தை மீறி ஈரானில் வெடிப்பு சம்பங்கள் உலகில் அச்சத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.  
 

Leave a Reply