TamilsGuide

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2026 மார்ச் மாதத்தில் 3.5% குறைந்து 7,019 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இந்த தொகை 2026 பெப்ரவரியில் 7,270 மில்லியன் அமெரிக்க டொலர்காளக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2026 மார்ச் மாதத்திற்கான இந்தத் தொகையில், சீன மக்கள் வங்கியுடனான மாற்று ஒப்பந்தமும் அடங்கும்.

Leave a comment

Comment