TamilsGuide

லட்சணமாக புடவையில் நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட அழகிய போட்டோஸ்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துவரும் நடிகை தான் ஸ்ரேயா சரண்.

முன்னணி நடிகையாக வலம் வந்தவர் திருமணம் ஆகி ஒரு ஒரு பெண் குழந்தைக்கு தாயாக உள்ளார். இப்போது எல்லாம் படங்கள் நடிப்பதை தாண்டி அதிகம் போட்டோ ஷுட் நடத்துவது, தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, நடனம் ஆடுவது என பிஸியாக உள்ளார்.

சமீபத்தில் நடிகை ஸ்ரேயா சரண் லட்சணமாக புடவை அணிந்து வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment