TamilsGuide

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை கோமதி பிரியா. இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியாக சின்னத்திரையில் வலம் வரும் நடிகை கோமதி பிரியா, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக வைரலாகும். அந்த வகையில், தற்போது கலக்கலான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

Leave a comment

Comment