TamilsGuide

ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு இறுதி நேரம் - ட்ரம்பின் புதிய காலக்கெடு அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘செவ்வாய்க்கிழமை கிழக்கு நேரப்படி இரவு 8.00 மணி’ எனக் குறிப்பிட்டு 'ட்ரூத் சோஷல்“ Truth Social தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவின் அடிப்படையில், வொஷிங்டனுடன் உடன் தெஹ்ரான் ஒரு உடன்பாட்டிற்கு வராத பட்சத்தில், ஈரானின் பாலங்கள் மற்றும் மின்சார உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான காலக்கெடு மேலும் 24 மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
 

Leave a comment

Comment