சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல்.
பணக்காரர், சாம்ராஜ்ஜியம் படைத்தவர், தான் என்ற எண்ணம் கொண்ட சுந்தரவள்ளி என்பவரின் குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த மூன்று முடிச்சு சீரியலில் ஒரே பிரச்சனையாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த தொடரில் சுந்தரவள்ளியின் மகள் மாதவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கிருத்திகா. இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.


