TamilsGuide

நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. 

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இதன்பின் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து முன்னணி இந்திய நடிகையாக உயர்ந்தார். திருமணத்திற்கு பின் சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளிவந்த சித்தாரே ஜமீன் பர் படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில், தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

Leave a comment

Comment