TamilsGuide

கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.

கம்பளை திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ விஞ்ஞாபனம் நிகழ்வு ஆரம்பமாகியதுடன்,  இன்று தேர் திருவிழா நிகழ்வு , கம்பளை மகாவலி கங்கையில் இருந்து தீர்த்தகுட பவனியும் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் அதிக பக்த அடியார்கள் கலந்துகொண்டு கம்பளை மகாவலி ஆற்றில் இருந்து தீர்த்த பவனி அம்பகமுவ ஊடாக ஆலயத்தை சென்றடைந்தனர்.

இதில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment