காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மதுர, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகை சோனியா அகர்வால்.
நடிக்க என்ட்ரி கொடுத்தவர் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தாலும் இப்போது அவ்வளவாக சினிமா பக்கம் வருவதில்லை. இந்த நிலையில் நடிகை சோனியா அகர்வால் தனது 44வது பிறந்தநாளை தோழிகளுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
சிவப்பு நிற குட்டை உடையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோனியா அகர்வால் வெளியிட அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.


