TamilsGuide

நடிகை ஸ்ரீலீலா சேலையில் அழகிய போட்டோஷூட்

சென்சேஷன் நடிகையாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ஸ்ரீலீலா. அவரது டான்ஸுக்கு என்றே ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ஸ்ரீலீலா தற்போது பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். தனுஷ் ஜோடியாக D55 படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஸ்ரீலீலா சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. 
 

Leave a comment

Comment