• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆஹா கல்யாணம் சீரியல் புகழ் நடிகை காயத்ரியின் அழகிய போட்டோஸ்

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் ஒன்று தான் ஆஹா கல்யாணம்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 3 அக்கா-தங்கைகள், பணக்கார வீட்டைச் சேர்ந்த 3 அண்ணன்-தம்பிகளை திருமணம் செய்கிறார்கள். அவர்கள் திருமணத்திற்கு பிறகு எதிர்க்கொள்ளும் சவால்கள், பிரச்சனை பற்றிய கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பானது.

இதில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகை காயத்ரியின் அழகிய போட்டோஸ்..

Leave a Reply