TamilsGuide

வருகிற 2-ந்தேதி வெளியாகிறது ராமாயணா படத்தின் புது அப்டேட்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா' படம் இந்தாண்டு நவம்பரில் வெளியாகிறது. ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். ராவணனாக யாஷ் நடிக்கிறார்.

இந்த படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத வகையில், பயங்கர கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தநிலையில், ‘ராமாயணா’ படத்தின் ‘ராமர்’ கதாபாத்திரன் க்ளிம்ப்ஸ் வருகிற 2-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 
 

Leave a comment

Comment