TamilsGuide

ராசி கண்ணா சேலையில் செம ஹாட் போட்டோஷூட் 

நடிகை ராசி கண்ணா தமிழ் மற்றும் தெலுங்கில் இளசுகளை அதிகமாக கவர்ந்த ஹீரோயின்களில் ஒருவர். அதற்கு காரணம் அவர் தாராள கவர்ச்சியாக படங்களில் நடித்து வருவது தான்.

ராசி கண்ணா பட விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வந்தால் தாராள கவர்ச்சியான உடையில் வரும் ஸ்டில்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.

தற்போது ராசி கண்ணா சேலையில் தாராள கிளாமர் காட்டி இருக்கும் புகைப்படங்கள் இதோ.

Leave a comment

Comment