TamilsGuide

நடிகை சான்வே மேக்னா ஹாட் உடையில் அசத்தலான போட்டோஷூட்

மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் சான்வே மேக்னா. அந்த படம் பெரிய அளவில் அவருக்கு புகழை பெற்று கொடுத்தது.

தெலுங்கு நடிகை என்பதால் அவர் தெலுங்கில் தான் அதிகம் படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் Anaganaga Oka Raju என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருந்தார்.

தற்போது சான்வே மேக்னா செம கிளாமர் ஆன உடையில் போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.

Leave a comment

Comment