உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடம் அமெரிக்கா மற்றும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் தன்னுடைய அலுவலகத்தையும் தலைவர்களை நிறுவிக் கொண்டிருக்கும் சர்வதேச அமைப்பின் கனடா நாட்டு தலைவியாக நாட்டியகலைமணி, பரதகலாவித்தகர் சுஜீவி மகாதேவன்.அவர்களை நியமனம் செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறோம்.அவர்களின் பணி சிறக்க அமைப்பின் சார்பாக வாழ்த்துக்கள்.சர்வதேச தலைவர் கலாநிதி எஸ் எம் ரஷ்மி ரூமி.


TamilsGuide
உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடம்-கனடா - தலைவியாக நாட்டியகலைமணி சுஜீவி மகாதேவன்
