TamilsGuide

கிளாமர் லுக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் போட்டோஷூட்...

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நட்சத்திரமாக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் ஆவார். தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வரும் ஸ்ருதி ஹாசன், தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்டை பதிவிட்டுள்ளார். ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Leave a comment

Comment