TamilsGuide

யூத் பட நடிகை மீனாட்சியின் லேட்டஸ்ட் அசத்தலான போட்டோஷூட்... 

சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் யூத். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் நடிகை மீனாட்சி.

இவர் இதற்கு முன் தமிழில் வெளிவந்த லவ் மேரேஜ் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை மீனாட்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

Leave a comment

Comment