TamilsGuide

சேலையில் தாராள கவர்ச்சி போஸ் கொடுத்த ஆஷிகா ரங்கநாதன்

நடிகை ஆஷிகா ரங்கநாதன் தெலுங்கு, தமிழில் முக்கிய நடிகையாக இருப்பவர். குறிப்பாக தெலுங்கில் அவர் நடிக்கும் படங்களில் தாராள கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் ரவி தேஜா ஜோடியாக Bhartha Mahasayulaku Wignyapthi படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சேலையில் ஆஷிகா ரங்கநாதன் செம ஹாட் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ. 
 

Leave a comment

Comment