மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் செல்லமாக கொண்டாடப்படுபவர் தான் நடிகை தமன்னா.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இப்போது அதிகம் பாலிவுட் சினிமாவில் தான் பிஸியாக வலம் வருகிறார். வெப் தொடர்களில் அதிக கவனம் செலுத்தும் இவர் படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படி அவர் நடனம் ஆடும் பாடல்கள் அனைத்துமே செம ஹிட்டடிக்கிறது.
தற்போது நடிகை தமன்னா சிவப்பு நிற உடையில் எடுத்த செம போட்டோ ஷுட் இதோ,


