TamilsGuide

இளைஞர்களின் கனவு கன்னி நடிகை வாமிகா கேபியின் கிளாமர் போட்டோஷூட்...

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வாமிகா கேபி. இவர் கைவசம் தற்போது 12 திரைப்படங்கள் உள்ளன. இதில் தமிழில் DC, இரவாக்காலம், ஜீனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வாமிகா கேபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில், தற்போது வெள்ளை நிற உடையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வாமிகா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:

Leave a comment

Comment