விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் விவாகரத்து கிடைக்குமா இல்லையா என்ற பஞ்சாயத்து தான் பெரியதாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ரோஹினியோ மனோஜிற்கு விவாகரத்து கொடுக்கவே மாட்டேன் என எல்லா கிரிமினல் வேலைகளையும் செய்து வருகிறார். ஆனால் விஜயா மனோஜிற்கு விவாகரத்து வாங்கியே ஆக வேண்டும் என விடாபிடியாக உள்ளார்.
இந்த சீரியலில் ரோஹினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற சல்மா ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.


