TamilsGuide

விதவிதமான உடைகளில் கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய நடிகை பூர்ணிமா ரவி

சமூக வலைதள பக்கங்கள் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் தான் பூர்ணிமா ரவி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கினார். இவரும், மாயாவும் ஒன்றாக இணைந்து அந்த சீசனையே ஒரு கலக்கு கலக்கினார்கள்.

பிக்பாஸ் பிறகு பூர்ணிமா ரவி படங்கள் கமிட்டாவது, ஆல்பம் பாடல்கள் நடிப்பது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக உள்ளார்.

தற்போது நாம் பூர்ணிமா ரவி இன்ஸ்டாவில் விதவிதமான உடைகளில் கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment